அடக்கடவுளே..! சிறுமிக்கு கைவிரலுக்கு பதில் நாக்கில் ஆப்ரேஷன் செய்த மருத்துவர்கள்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமிக்கு கைகளில் 6 விரல் இருந்ததால் அதில் ஒரு விரலை அகற்றுவதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.…

Read more

Other Story