ஏன்டா இந்த படத்துல நடிச்சேன்னு வருத்தமா இருக்கு… சண்டை வந்துட கூடாதுன்னு… நடிகை பானுபிரியா ஆதங்கம்..!!!
தமிழ் சினிமாவில் ஆராரோ ஆரிராரோ படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்தான் நடிகை பானுப்பிரியா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு நடித்தவர் தான் நடிகை பானுப்பிரியா .தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து…
Read more