13 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்… நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அதிரடி கைது…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பட்டறை செயலாளராக இருக்கிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும், என்எஸ்எஸ் முகாம் குறித்து பயிற்சி அளிப்பதாகவும்…
Read more