பாவம் அது வாயில்லா ஜீவன்… நாயை கிரிக்கெட் பேட் மற்றும் நகக் கம்பியால் தாக்கிய இளைஞர்கள்… உ.பி.யில் கொடூர சம்பவம்….!!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று இளைஞர்கள் ஒரு நாயை கிரிக்கெட் பேட் மற்றும் நகக் கம்பியால் தாக்கியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்…
Read more