நாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?…. விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை…!!!
நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக…
Read more