அவன் அவன் வேலை இல்லாம கஷ்டப்படுறான்…. இதுல நாய்க்கு வேலையா…? ஓலா மீது கடுப்பில் இணையவாசிகள்…!!
சமீபத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு நாய் ஒன்றிற்கு வேலை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்த நாயின் பெயருடன் அடையாள அட்டையும் தயாரிக்கப்பட்டு நாய்க்கு வழங்கப்பட்டது. தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டரில் இது குறித்த விவரங்களைப்…
Read more