தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகரம் முதல் கிராம பகுதி வரை தெரு நாய்கள் தொல்லை பெரும் சவாலாக இருந்து வருகின்றது. மாநிலம் முழுவதும்…
Read more