“பரபரப்பான சாலை”… நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்த நபர்… மரண பயத்தை காட்டிய லாரி ஓட்டுநர்…. ஆனாலும் அசரல… வீடியோ வைரல்..!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் பகுதியில் போலீஸ் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நடுரோட்டில் ஒருவர் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். அந்த நபர் மது போதையில் சாலையின் நடுவே அமர்ந்து மழையை ரசித்தபடி உட்கார்ந்திருந்தார். இருப்பினும் அவர் அந்த…
Read more