நிஃபா வைரஸ்: எச்சரிக்கையாக இருக்க தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் சூழலில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. காய்கள் மற்றும் பழங்களை கழுவி சாப்பிடவும், குகை, கிணறுகள் மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல்,…
Read more