மின் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க… – நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்.!

வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளவும், தடையின்றி மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்காக மின் பராமரிப்பு (Electrical Maintenance )பணிகளை 1 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று…

Read more

Other Story