“பலமுறை ஆஃபர் வந்தது”… ஆனால் எனக்கு பிரதமராகும் ஆசை இல்லை… நிதின் கட்காரி…!!!
பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான நிதின் கட்காரி தனக்கு பலமுறை பிரதமராகும் ஆஃபர் வந்தது என்றும் ஆனால் தனக்கு அந்த எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். அதாவது எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் நிதின்…
Read more