“நித்யானந்தா இறந்துவிட்டார்”… பரபரப்பை கிளப்பிய சகோதரி மகன்.. அட என்னப்பா சொல்றீங்க… உண்மையா…?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவிற்கு சென்று தனக்கென ஒரு தனி ஆசிரமத்தை தொடங்கி மிகப்பெரிய சீடர் கூட்டத்தை கூட்டினார். இவர் மீது பல பெண்கள் பாலியல் புகார் கொடுத்த நிலையில் அவர் செய்த லீலைகள் அனைத்தும் அம்பலமானது. குறிப்பாக நடிகை…
Read more