நியூஸ் பேப்பரில் வடை கொடுத்த… கடைகளுக்கு ரூ.1000 விதித்த அதிகாரிகள்….!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேநீர் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து பார்சல் தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து செய்தித்தாள்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.1000…
Read more