திமுகவில் இருந்து சென்னை மாமன்ற உறுப்பினர் நீக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!
சென்னை மாமன்ற உறுப்பினர் நிரஞ்சனா ஜெகதீசன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் நள்ளிரவில் தனது கூட்டாளிகளுடன் இணைந்து காவலர்களை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த வீடியோ வைரலானது. அதேபோல் சாலையோர கடைக்காரர்கள், வீடு கட்டுபவர்களிடம்…
Read more