இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 944 கோடி அபராதம்… ஏன் தெரியுமா..? வருமான வரித்துறை அதிரடி..!!
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக இண்டிகோ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறை ரூ. 944.20 கோடி அபராதத்தை விதித்துள்ளது. இது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டுக்கான அபாராதமாக இந்த தொகை விதிக்கப்பட்டுள்ளது.…
Read more