“இனி NO டென்ஷன்” நீண்ட தூரம் SETC பேருந்தில் செல்பவர்களுக்கு….. வெளியான நிம்மதி நியூஸ்…!!
தமிழகத்தில் SETC பேருந்துகள் நீண்ட தூரத்திற்கு செல்வதால் பயணிகள் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தப்படும். அங்கு திறந்தவெளி டெண்டர் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்களில் தரமான உணவுகள்…
Read more