சென்னையில் ஏற்பட்டது நில அதிர்வு கிடையாது…. நிம்மதியான செய்தி சொன்ன நிலஅதிர்வு ஆய்வு மையம்…!!!

ஒயிட்ஸ் சாலையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினார்கள். அண்ணாசாலையை தொடர்ந்து சென்னை அண்ணாசாலை அருகே உள்ள அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகளால் லேசான நில அதிர்வு…

Read more

Other Story