நிலச்சரிவை தடுப்பதற்கு அரசு செய்ய வேண்டியவை என்ன?… இதுதான் வழிமுறை….!!!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…
Read more