கூட்டு பட்டாவிலிருந்து பிரித்து “தனி பட்டா” வேண்டுமா..? எல்லாமே ஈஸி தான்… முழு விவரம் இதோ..!!
நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். கூட்டு பட்டாவிலிருந்து தனிப்பட்ட…
Read more