இந்தியாவின் நிலவு பயண வரலாற்றில் இடம்பிடித்த தமிழர்… யார் இந்த வீர முத்துவேல்…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!
நிலவுப்பயண வரலாற்றில் இடம் பிடித்த தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்து இருந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ரயில்வே ஊழியர் பழனிவேல் மகன். தொழிற்கல்வி முடித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும், சென்னை…
Read more