“10 வருஷமா நிலுவையில் உள்ள சம்பள உயர்வு”… நியாயமான கோரிக்கைக்கு ரூ. 1 லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி…!!!

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளி காட்டில் புகழ் பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஜோதி என்பவர் செயல்நிலை அதிகாரியாக இருக்கிறார்.  இங்கு  சசிகுமார் என்பவர் எழுத்தராக வேலை பார்த்து…

Read more

Other Story