ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் நல்ல லாபம்… அதிக வட்டி தரும் வங்கிகள் என்னென்ன தெரியுமா…?

ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கைக்கு, வருமானம் அவசியம். இந்த நோக்கில், மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக, நிலையான வைப்பு நிதி (FD) திட்டங்களில் அதிக வட்டி விகிதங்களை வழங்கி ஈர்க்கின்றன. சூர்யோதயம், யூனிட்டி, உத்கர்ஷ், சிறு…

Read more

Other Story