சென்னை மெரினாவில் 5 பேர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.5,00,000 நிவாரணம் அறிவித்து உத்தரவு…!!!
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படையின் வான்வெளி சாகசம் நடைபெற்ற நிலையில் அதிக வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். அதோடு உடல் நலக்குறைவினால் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில்…
Read more