வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10000 நிவாரண தொகை…? வெளியான தகவல்…!!
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆனது சென்னையையே புரட்டி போட்டு சென்று விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறு போல ஓடுகிறது. குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் .பலரும் தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.…
Read more