Breaking: திமுகவிலிருந்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ. ஸ்டாலின் நீக்கம்….!!
சென்னை மாநகராட்சியின் திமுக கவுன்சிலர் ஏ. ஸ்டாலின், திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்து, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read more