“கேலோ இந்தியா யூத் விளையாட்டு”… தங்கப்பதக்கம் வென்று அசத்திய நடிகர் மாதவனின் மகன்….!!!!

மத்தியபிரதேசத்தில் 5-வது கேலோ இந்தியா யூத் விளையாட்டு (22 வயதுக்குட்பட்ட) 8 இடங்களில் நடைபெற்றது. 27 வகை விளையாட்டில் 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இதில் ஆண்களுக்குரிய 200 மீட்டர் நீச்சல்போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மஹாராஷ்டிரா…

Read more

Other Story