#BREAKING: நீட் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு… தேசிய தேர்வு முகமை….!!!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரியும்,…
Read more