“ஒரு டாக்டருக்கு வேலையில்லாமல் திருமணம் செய்ய உரிமையில்லை”… விவாகரத்து வழக்கில் நீதிபதியின் கேள்வியால் வெடித்த சர்ச்சை… வீடியோ வைரல்.!!
நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி கேட்ட கேள்வி இணையத்தில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கில் டாக்டர் ஒருவர் நிலையான வருமானம் இல்லாமல் திருமணம்…
Read more