உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது?…. நீதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு ரூபாய். 50,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவா் சாா்பாக…

Read more

Other Story