ஆன்மீகம் மீது ஆர்வம் கொண்ட கணவர்… உடலுறவு வாழ்க்கையை புறக்கணித்ததால் ஆத்திரத்தில் மனைவி… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஆன்மிக செயல்களில் அதிக ஈடுபாடு காட்டி, குடும்ப வாழ்க்கையையும் உடலுறவு வாழ்க்கையையும் புறக்கணித்த கணவருக்கு எதிராக, அவரது மனைவி வழக்குத் தொடுத்த வழக்கில், கேரளா உயர்நீதிமன்றம் விவாகரத்து தீர்ப்பை உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி. ஸ்நேஹலதா அடங்கிய…

Read more

செய்யாத குற்றத்திற்காக 48 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த குத்துச்சண்டை வீரர்….. நிரபராதி என அறிவித்து இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்…!!

ஜப்பானில் தவறாக கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் 48 ஆண்டுகள் கழித்த ஒருவர் தற்போது நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவாவோ ஹகமடா என்பவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவருக்கு தற்போது…

Read more

Breaking: டாஸ்மாக் முறைகேடு விவகாரம்… அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசு வழக்கு….!!

சமீபத்தில் அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி…

Read more

Breaking: சட்டமன்ற தேர்தலில் பொய் பிரமாண பத்திர தாக்கல் தொடர்பான வழக்கு… கே.சி வீரமணி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டது. ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட இவர் பொய்யான பத்திர தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம்…

Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு ரூ‌.200 அபராதம்… ஏன் தெரியுமா..? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலாவில் கடந்த 2022  நடந்த கூட்டத்தில் பேசிய அவர் வீர சாவர்க்கர் குறித்து அவதூறான கருத்துக்களை…

Read more

Breaking: இனி சாலைகளில் கட்சி கொடிகள் இருக்கக் கூடாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி இளந்திரியன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை…

Read more

“சோசியல் மீடியாவில் ஆசிரியரின் போட்டோவை”… 10-ம் வகுப்பு மாணவர்கள் செஞ்ச அசிங்கம்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!!

டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி…

Read more

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு…. பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க… உயர் நீதிமன்றம் மறுப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நிர்மலா தேவி(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக, அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.…

Read more

Breaking: அரசுத் துறைகளில்…. தற்காலிக பணியாளர்களை நீக்க…. நீதிமன்றம் உத்தரவு….!!!

கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மார்ச் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும்…

Read more

Breaking: ஆளுநருக்கு எதிரான வழக்கு…. தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் செய்யப்படாத மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் எவ்வாறு அனுப்ப முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில்…

Read more

ஆளுநருக்கு எதிரான வழக்கு.. மசோதாவை திருப்பி அனுப்பினாலே… விருப்புரிமைக்கு இடமில்லை… சுட்டிக்காட்டிய நீதிபதிகள்..!!

அரசியல் சாசன நிர்ணய சபையில் ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்பதை டாக்டர் அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார். மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டு, திருப்பி அனுப்பினாலே ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. இதுதான் அரசியலமைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மசோதாவில் உள்ள முரணை ஆளுநர் அரசிடம்…

Read more

ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு… உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி…!!!

தமிழக ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது உரிய காரணம் எதுவும் தெரிவிக்காமல், மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார் ஆளுநர். ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது எப்படி முடியும்? ஆளுநர் முடிவெடுக்காமல்…

Read more

BREAKING: ஆளுநர் ரவி நாளைக்குள் பதிலளிக்க வேண்டும்… உச்சநீதிமன்றம் கெடு…!!

தமிழ்நாட்டு ஆளுநர் ரவி மூன்று ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். இதுகுறித்து நாளைக்குள் ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மசோதாவை நிறுத்தி வைக்க முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.…

Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் தீர்ந்தது‌‌… இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு..!!

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சென்னை ஐகோர்டின் உத்தரவுபடி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், மனுதாரர், கே சி பழனிச்சாமி, புகழேந்தி…

Read more

சிறுமியை சீரழிச்ச கொடூரன்…. இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு…

Read more

ராகுல் காந்தியின் இரட்டை காப்புரிமை விவகாரம்… நீதிமன்றம் கூறியது என்ன..?

அலகாபாத் உயர் நீதிமன்றம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பான புகாரின் மீது மத்திய அரசின் நடவடிக்கைகளை தாக்கல் செய்யுமாறுஉத்தரவிட்டுள்ளது. இதில்  கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர், லக்னோ அமர்வில் பொதுநல வழக்கு…

Read more

இனி “NO PARKING” போர்ட் வச்சா அவ்ளோ தான்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டிற்கு முன் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதனை  அகற்ற உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேத்து முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…

Read more

“நேரில் ஆஜர்”…. சபாநாயகருக்கு‌ செக் வைத்த கோர்ட்… அதிரடி உத்தரவு..!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் 40க்கும் அதிகமானோர் திமுகவில் சேர தயாராக இருப்பதாகவும், ஆனால் மு.க.ஸ்டாலின் அதை ஏற்க மறுத்ததாகவும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவைச் சேர்ந்த பாபு முருகவேல்…

Read more

Breaking: முன்னால் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பழமையான கோவில் சிலைகள் விற்கப்பட்டதாக கூறி போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காதர் பாட்ஷா கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தன்னை பழி வாங்கும் நோக்கத்தில்…

Read more

கள்ள சாராயத்தால் இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் அரசுக்கு இதை செய்வதற்கு மனசு இல்லையா… கேள்வி எழுப்பிய நீதிபதிகள்…!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாடவூர் இலங்கை அகதி முகாமின் தலைவரால் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எனது 11 வயது மகள் சரண்யா 6-ம் வகுப்பு படித்து வந்தார். 2014 மே 12 அன்று அவரது வீட்டின் சுவர்…

Read more

பெரும் அதிர்ச்சி….! நீதிமன்றத்திலேயே மருமகனை சுட்டுக்கொன்ற போலீஸ் உதவி ஐ.ஜி…. அதிர வைக்கும் சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் மல்வீந்தர் சிங் சிந்து என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல் துறையில் உதவி ஐஜியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மருமகன் ஹர்பிரீத் சிங் ஆவார். இவர் நீர் பாசனத்துறையில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும்…

Read more

முன்ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல்…. EX அமைச்சர் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு…!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை  அபகரித்ததாக புகார் எழுந்தது. எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இடைக்கால…

Read more

பொள்ளாச்சி நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிக்காக ரூ.14.59 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

Thumbs Up போட்டால் எந்த தவறும் இல்லை.. நீதிமன்றம்….!!!

ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கொலை செய்தியை வாட்ஸ் அப்பில் பார்த்து Thumbs Up குறியீட்டை ரிப்ளை ஆக அனுப்பிய காவலரை பணிநீக்கம் செய்ய தேவையில்லை. இந்த குறியீடு என்பது ஓகே என்பதன் மாற்று குறியீடே தவிர அது அதிகாரியின் கொலையை…

Read more

ஆண்களே உஷார்… இனி டார்லிங் என்று கூப்பிட்டால் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என்று அழைப்பது கூட பாலியல் வன்கொடுமை தான் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் குடிபோதை ஆசாமி ஒருவர் பெண் போலீசை டார்லிங் என்று அழைத்துள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில்…

Read more

சம்பளம் உயர்கிறது…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து 6 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு…

Read more

BREAKING: திமுக அமைச்சர் வழக்கில் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு…!!!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெரியசாமி அமைச்சராக பதவி வகித்த போது வீட்டு வசதி வாரிய…

Read more

தாயோடு மகன் நேரம் செலவிடுவது குற்றமாகுமா…? மனைவியின் மனுவுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஸ்டிராவில் பெண் ஒருவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நிதியுதவியும், இழப்பீடும் பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், அவர் விடுமுறையில் இந்தியா வரும் போது தாயுடன் நேரத்தை செலவழிப்பதாகவும், அவருக்கு…

Read more

BREAKING; பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…

Read more

இனி இவர்கள் குறித்து ‘அவதூறாக கருத்து பதிவிட்டால் சிறை’… எச்சரிக்கை…!!!

கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டால் சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் கண்டபடி பதிவு செய்யலாமா என உச்ச நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி,…

Read more

BREAKING: நீதிமன்றம் வரை சென்றது பேருந்து பிரச்சனை..!!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த விவகாரத்தை வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முறையிட்டிருக்கிறார்.பொங்கல் நேரத்தில் மக்கள் இதனால் சிரமப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இதனை…

Read more

முறைகேடு ஏற்பட வாய்ப்பு… வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி வழக்கு….!!!

வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு வழங்கும் ரூ.6,000 நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிக…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பிடித்தம்…. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகலவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் குறித்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில் அந்த தொகை…

Read more

காலிப்பணியிடங்களை உடனே நிரப்புங்க…. மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!

மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் மாநில தகவல் ஆணையம் (எஸ்ஐசி) மீது நாட்டின் உச்ச நீதிமன்றம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை என கேள்வி எழுப்பினார். பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்துங்கள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இல்லையென்றால்…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ., 6 வரை நீட்டிப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்…

Read more

வீட்டில் இயேசு கிறிஸ்துவின் படம் இருந்தால்…. நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு…!!

பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச், வீட்டில் இயேசு கிறிஸ்துவின் படம் இருந்தால், ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக கருத முடியாது என்று தீர்ப்பளித்தது. அதாவது 17 வயது சிறுமி ஒருவர் தனது சாதியை ‘மஹர்’ என அடையாளப்படுத்தி எஸ்சி சான்றிதழ் வழங்க…

Read more

முல்லை பெரியாறு அணை… நீதிமன்றம் உத்தரவு….!!!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க இரு மாநில அரசுகளும் சர்வே செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தங்களுக்கு சொந்தமான இடத்தில் கேரளா சார்பில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்படுவதால் அதனை நிறுத்த தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. சர்வே செய்தால்…

Read more

DP வைத்தால் கூட ஜாமீன் ரத்து…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அந்த நபருக்கு நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை…

Read more

தீபாவளிக்கு பட்டாசு: இந்த இரண்டுக்கும் தடை தொடரும்…. நீதிமன்றம் உத்தரவு…!!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க, விற்க, வெடிக்க அனுமதி என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பேரியம் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கவும்,…

Read more

TNPSC தேர்வில் முறைகேடு…. விளக்கமளிக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2a தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் பல்வேறு முறைகேடுகள்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த தேர்வாளர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி நடத்திய தகுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் தேர்வு செய்யப்படவில்லை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

ஈரோடு இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு,…

Read more

தமிழகம் முழுவதும் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மட்டும் இருபது ரூபாய் என வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. என் நிலையில்…

Read more

சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தைக்கு ரூ.30,200 அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!!

மைனர் மகனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கொடுத்த தந்தைக்கு 30,200 அபராதமும் நீதிமன்ற அலுவல்கள் முடியும் வரை அங்கேயே இருக்க கோழிக்காடு ஜுடிசியல் ஒன்றாம் வகுப்பு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வாகனத்தின் பதிவும் ஓராண்டு ரத்து செய்யப்பட்டது. ஆழியூர் கல்லேரியை சேர்ந்த பைசல்…

Read more

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது…. உயர்நீதிமன்றம் தகவல்…!!

நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களை தவிர வேறு எந்த தலைவர்களின் புகைப்படங்களும் வைக்ககூடாது என்றும், அண்ணல் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில், தற்போது சட்ட அமைச்சர் ரகுபதியிடம் உயர்நீதிமன்ற…

Read more

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றப்படாது – தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு..!!

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… எழுந்தது புதிய சிக்கல்…!!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில் இன்று அமைச்சர்…

Read more

#BREAKING: ராகுல் காந்தி வழக்கில் நாளை தீர்ப்பு…!!

மிக முக்கியமான அரசியல் வழக்கில் நாளை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என சொல்லி அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து…

Read more

ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரின் வேற்குமனையில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதால் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்… நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

Read more

Other Story