உஷார்….! முதல்ல இப்படிதான் பேச்சி கொடுத்தாங்க..! என்னன்னவோ நடந்து முடிஞ்சிட்டு..! – போலீஸ் அதிரடி கைது..!
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராமன் (28) என்பவர் வில்லிவாக்கத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அருகில் இருந்த டாஸ்மாக்கை பார்த்த அவர் மது அருந்துவதற்காக…
Read more