சிறுபான்மை நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள், ஊக்கத்தொகை…. முதல்வர் ஸ்டாலின்…!!
இன்று சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர் நலனுக்கான பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட…
Read more