இனி ரயில் நிலையத்திலேயே புத்தகம் வாசிக்கலாம்…. சென்னை மெட்ரோ ரயி நிலையங்களில் நூலகம்…!!
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பயணிகளுடைய வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், புத்தக…
Read more