Breaking: டிச.6-ல் நூல் வெளியீட்டு விழா.. விஜய் புத்தகத்தை வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவும், அம்பேத்கர் பேரனும் பெற்றுக் கொள்கிறார்கள்…!!!
சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் போது எல்லோருக்கும் ஆன தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை நடிகர் விஜய் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் பின்னர்…
Read more