“Women Centric” படங்களின் பேனர்களுக்கு ரியாக்ட் செய்த சமந்தா… வைரலாகும் ட்விட்…!!!!
சமந்தா பதிவு வைரலாகி வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வுமன் சென்ரிக் திரைப்படங்களின் பேனர்களுக்கு ரியாக்ட் செய்த சமந்தாவின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகின்றது.…
Read more