திருமணம் ஆகிவிட்டதா…? பெண் அதிகாரிக்கு நெற்றியில் குங்குமம் வைத்த காங்கிரஸ் எம்பி… வெடித்தது சர்ச்சை…!!!
கர்நாடக மாநிலம் மைசூரில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் சாம்ராஜ் நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில்போஸ் அந்த கோயிலுக்கு வந்தார். இவருடன் சுற்றுலா துணை…
Read more