“விமானம் புறப்படும்போதே கழன்று விழுந்த முன் சக்கரம்”… நடுவானில் திக் திக் நிமிடங்களுடன் 62 பயணிகள்… கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்…!!!
சமீப காலமாக நடக்கும் விமான விபத்துக்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ள நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். அதாவது நேபாள நாட்டிலுள்ள ஜனக்பூர் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை ஒரு…
Read more