Breaking: புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் திடீர் மாற்றம்… சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…!!
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும். அதன் பிறகு மதிய உணவு இடைவேளை நேரம் 15 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நண்பகல் 12.40 முதல்…
Read more