“கொட்டும் கனமழை”… களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்… நேரில் சென்று அதிரடி ஆய்வு…!!!
சென்னையில் நேற்று கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து…
Read more