“குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்”… ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று உறுதி…!!!
சென்னையில் கடந்த 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு அவர் ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…
Read more