நடுரோட்டில் தலை முடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கி கொண்ட கல்லூரி மாணவிகள்…. வைரலாகும் வீடியோ…!!!
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் 3 மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகளப்பானது. அதில் 2 மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…
Read more