சிகிச்சைக்கு சென்ற நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்….!!!
ஒடிசாவின் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் ஒரு மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மருத்துவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்களை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர்களை பாலியல்…
Read more