அதிர்ச்சி..! திடீரென மீண்டும் மீண்டும் மோதிய கார்..! என்ன நடந்தது என்று புரிவதற்குள் நிகழ்ந்த சம்பவம்..!
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள பாட்லாபூர்-அமர்நாத் சாலையில் நேற்று மாலை இரு கார்கள் மோதியதால் விபத்து நடந்தது. இந்த மோதலில் முன் பகையின் காரணமாக காரில் வந்த ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த காரின் மீது மோதினார். அதாவது சாலை…
Read more