இஸ்லாமிய பெருமக்களுக்கு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்து…!!!
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்பு நெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய…
Read more