கோவிலில் வினோதம்..! “மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவித்தாவி அருள்வாக்கு சொன்ன நபர்”… ஆச்சரியத்தில் பக்தர்கள்..!
வேலூர் மாவட்டம் பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து…
Read more