கர்ப்பமான பசுவிற்கு வளைகாப்பு நடத்திய தொழிலதிபர்… 500 பேருக்கு பிரம்மாண்ட விருந்து… எங்கு தெரியுமா?..!!
கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தன் கர்ப்பிணி பசுவுக்கு ஹிந்து முறைப்படி வளகாப்பு நடத்தி, 500 பேருக்கு விருந்தளித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹாசனில் தொழிலதிபர் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். தன்…
Read more