இப்படி ஒரு சடங்கா..? தெருவில் படுத்துக்கொள்ளும் மக்கள்… “கூட்டம் கூட்டமாக மேலே நடந்து செல்லும் பசுக்கள்”… வினோத வீடியோ..!!
தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகையை வெவ்வேறு விதமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் பிதத்வாத் கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு ஒரு வினோதமான சடங்கு…
Read more