“பசிபிக் பெருங்கடலின் அடியில் அதிசயம்”… மண்ணை அள்ளி வீசி சண்டை போட்டுக் கொண்ட மீன்கள்… பக்கத்து வீட்டுக்காரங்களே மிஞ்சிடுவாங்க போல… வைரல் வீடியோ..!!
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்கடலில் மீன்களுக்கிடையே நடந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அதாவது பசுபிக் பெருங்கடலின் அடியில் 2…
Read more