“தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்”…. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை….!!!!!
பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூபாய்.19,744 கோடி ஆரம்பகட்ட மதிப்பீலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைக்கும் நோக்கத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்குரிய ஊக்கத் தொகை திட்டமாக செயல்படுத்தப்படும்…
Read more