“தூக்கம் முக்கியம் பிகிலு” ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட் காலி… இதுக்கு தான் குட்டி தூக்கம் போட்டாரோ ஜோப்ரா ஆர்ச்சர்..!!

ஐபிஎல் தொடரின் 18 ஆவது லீக் போட்டியானது சண்டிகரில் நேற்று  நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி பேட்டிங் செய்து…

Read more

Other Story